தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/மகா சிவாராத்திரி - முக்கியமான ஆறு அம்சங்கள்...

மகா சிவாராத்திரி - முக்கியமான ஆறு அம்சங்கள்...

மகா சிவாராத்திரி - முக்கியமான ஆறு அம்சங்கள்...


PUBLISHED ON : பிப் 16, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 16, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தல் - இது, ஆன்மாவை துாய்மைப் படுத்துதலை குறிக்கும்

* லிங்கத்திற்கு குங்குமம் அணிவித்தல் - நல்லியல்புகளையும், நல்ல பலனையும் வழங்கும்

* நிவேதனம் செய்தல் - நீண்ட ஆயுளை வழங்கும்; விருப்பங்கள் நிறைவேறும்

* தீபமிடுதல் - செல்வத்தை வழங்கும்

* எண்ணெய் விளக்கேற்றுதல் - ஞானத்தை அடைதலைக் குறிக்கும்

* வெற்றிலை அளித்தல் - உலக இன்பங்களில் திருப்தியை கொடுக்கும். இந்த ஆறு அம்சங்களும் வீட்டிலோ, கோவிலிலோ சிவராத்திரியை அனுஷ்டிக்கும்போது, இறைவனுக்கு வழங்கப்பட வேண்டியவை என்று, புராணங்கள் கூறுகின்றன.

துளிகள்

* திருத்தொண்டர் புராணம் என்றழைக்கப்படும் நுால், பெரிய புராணம்.

* திருவிளையாடல் புராணத்தை தொகுத்தவர், சேக்கிழார்.

* சிவஞான போதம் என்ற நுாலின் ஆசிரியர், மெய்கண்ட தேவர்.

* திருவிளையாடல் புராணத்தை இயற்றியவர், பரஞ்சோதி முனிவர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us