தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/மருத்துவ டிப்ஸ்!

மருத்துவ டிப்ஸ்!

மருத்துவ டிப்ஸ்!


PUBLISHED ON : நவ 20, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 20, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இரண்டு அல்லது மூன்று டம்ளர் தண்ணீர் குடித்தால், அது உடம்பிலுள்ள நச்சுத் தன்மையை வெளியேற்ற உதவும். குடல், சிறுநீரகங்களை சுத்தப்படுத்தும். நல்ல பசியெடுக்கவும் உதவும்

* உடம்பு வலிக்கும்போது, சூடான வெந்நீரில் சிறிது நீலகிரி தைலத்தை கலந்து குளிக்கவும். உடல் வலி குறையும்; புத்துணர்ச்சி பெறுவீர்கள்

* எறும்பு அல்லது வேறு சில வகை பூச்சிகள் கடித்தால் ஏற்படும் வலியையும், வீக்கத்தையும் போக்க, கடிபட்ட இடத்தில் சமையல் சோடாவை தண்ணீரில் குழைத்து தடவவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us