sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

புத்தாண்டு உறுதிமொழி

/

புத்தாண்டு உறுதிமொழி

புத்தாண்டு உறுதிமொழி

புத்தாண்டு உறுதிமொழி


PUBLISHED ON : ஜன 06, 2019

Google News

PUBLISHED ON : ஜன 06, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புத்தாண்டு உறுதிமொழி எடுத்து செயல்படுபவரா... நீங்கள் பின்பற்ற போகும் உறுதிமொழியுடன், கீழ்கண்டவைகளையும் சேர்த்து செயல்படுத்தலாமே!* ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வோம். அதாவது, மற்றவர்களிடம் உள்ள நல்ல பழக்கங்களை கவனித்து, அதில், உங்களால் முடியும் என்று நினைப்பதை கற்று, நடைமுறைப்படுத்தி, நாமும் மகிழ்ந்து, மற்றவர்களையும் மகிழ்விக்கலாம்* உங்களை, மற்றவர்கள் உணர வைக்க, வித்தியாசமாய் ஏதாவது முயற்சிக்கலாம்* வாழ்க்கையில், ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்; போனது திரும்ப வராது. ஆக, புதிதாக சந்திக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும், சிறப்பாக பயன்படுத்த முயற்சிக்கலாம்* 'நம்மால் முடியும்' என்ற, நேர்மறை மன நிலையை உருவாக்கிக் கொள்ளலாம்* மனம் சாந்தி அடைய, பிரார்த்தனை மற்றும் உடற்பயிற்சி அவசியம். வாழ்க்கையில் வெற்றியை சந்திக்கும்போதும், தோல்வி தேடி வரும் போதும், நிலைமை கட்டுக்குள் இருக்க, மன சாந்தி மிக உதவும்* முடிந்த வரை மற்றவர்களுக்கு உதவியாக இருப்போம். நல்லவர்களுக்கும், வல்லவர்களுக்கும் உதவி தேவைப்படும் போது, தயங்காமல் உதவலாம்.மேற்கூறியவற்றை சபதமாக ஏற்காமல், நடைமுறைப்படுத்த முயற்சியுங்கள். பிறக்கப் போகும் ஆண்டு மட்டுமல்லாமல், தொடர்ந்து வரும் ஆண்டுகளுக்கும் சந்தோஷ பூக்கள் பூக்கும்.- ராஜிராதா






      Dinamalar
      Follow us