தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/மைதானத்துக்கு இடம் கிடைக்கலையாம்!

மைதானத்துக்கு இடம் கிடைக்கலையாம்!

மைதானத்துக்கு இடம் கிடைக்கலையாம்!


PUBLISHED ON : ஜன 11, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 11, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சீனாவின் ஜெஜியான் மாகாணத்தில், டியான்ட் என்ற சிறிய நகரம் உள்ளது. மிக குறைந்த பரப்பளவு உடைய இந்நகரில், கட்டடங்கள் மிக நெருக்கமாக அமைந்துள்ளன. இதனால், இங்குள்ள ஆரம்ப பள்ளிக்கு, மைதானம் அமைப்பதற்கு இடம் கிடைக்கவில்லை. வேறு வழியின்றி, பள்ளி கட்டடத்தின் மேற்பகுதியான மொட்டை மாடியையே மைதானமாக்கி விட்டனர். இந்த மைதானத்தில், 200 மீட்டர் ஓட்டப் பந்தயம் நடத்தும் அளவுக்கு, இப்போது வசதி செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் பாது காப்பு கருதி, மொட்டை மாடி மைதானத்தில், மூன்றடுக்கு பாதுகாப்பு வசதி செய்யப் பட்டுள்ளதுடன், கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

— ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us