
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இப்படத்தை பார்த்ததும், சினிமா நடிகை ஒருவர், போலீஸ் அதிகாரியாக வேடமிட்டு, புகைப்படத்திற்கு, 'போஸ்' கொடுத்துள்ளார் என்று நினைத்து விடாதீர்கள். ஒரிஜினல், ஐ.பி.எஸ்., அதிகாரி தான்.
கேரள மாநிலம், கோட்டயத்தை சேர்ந்த இவர் பெயர், மெரின் ஜோசப். படித்தது, வளர்ந்தது எல்லாம் டில்லி என்றாலும், தற்போது, கோழிக்கோடு துணை கமிஷனராக, கணவர், கிரிஸ் உடன், கோழிக்கோட்டில் வசிக்கிறார்.
—ஜோல்னா பையன்.

