தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ஆரஞ்சு சிட்டி!

ஆரஞ்சு சிட்டி!

ஆரஞ்சு சிட்டி!


PUBLISHED ON : மே 17, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 17, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆரஞ்சு என்றால், மஹாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் தான் நினைவுக்கு வரும். நாக்பூரை, 'ஆரஞ்சு சிட்டி' என, அழைத்தாலும், பழ தோட்டங்கள் அனைத்தும், 200 கி.மீ., தொலைவில் உள்ள, அமராவதி நகரில் தான் இருக்கின்றன. இங்கு, ஆயிரக்கணக்கான ஏக்கரில் ஆரஞ்சு தோட்டங்கள் உள்ளன. இங்கிருந்து தான், பெருமளவில் தென் மாநிலங்களுக்கு ஆரஞ்சுகள் வருகின்றன.

ஒரு ஆரஞ்சு மரத்தின் ஆயுள், 35 ஆண்டுகள். அக்டோபரிலிருந்து, பிப்ரவரி வரை பழங்கள் அறுவடை நடைபெறுகிறது. மரத்திலிருந்து பறிக்கப்படும் பழங்களின் ஆயுள், இரண்டு வாரம் என்பதால், பறித்தவுடன் லாரிகளில் ஏற்றி அனுப்பி விடுவர். அமராவதி நகர் முழுவதும் ஆரஞ்சு பழங்களின் நறுமணம் வீசியபடியே இருக்கிறது.

ஜோல்னாபையன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us