தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ஒசாமா பின்லேடன் கதை, திரைப்படமாகிறது!

ஒசாமா பின்லேடன் கதை, திரைப்படமாகிறது!

ஒசாமா பின்லேடன் கதை, திரைப்படமாகிறது!


PUBLISHED ON : ஜூன் 26, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 26, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின்லேடன் இறந்த பிறகும், ஹாலிவுட்டில், அவர் பற்றிதான் பேச்சு உலவுகிறது.

ஒசாமா பின்லேடன் பற்றிய திரைப்படம் அங்கு உருவாகிக் கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு, 'ஹர்ட் லாக்கர்' படத்தை இயக்கியதற்காக சிறந்த இயக்குனருக்காக, ஆஸ்கர் விருதை பெற்ற காதரின் பிஜ்லோ, அப்போதிருந்தே, ஒசாமா பின்லேடன் பற்றிய படத்திற்கான கதை, திரைக்கதை, வசனம் தயார் செய்வதில் ஈடுபட்டுள்ளார்.

படத்தின் பெயர், நடிகர், நடிகைகள் பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

காதரின் யார் தெரியுமா? டைட்டானிக், அவதார் போன்ற சூப்பர் ஹிட் படங்களின் இயக்குனர் ஜேம்ஸ் காமரூனின் மனைவி.

— ஜோல்னா பையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us