தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/மன அழுத்தத்தை போக்கும் தலையணை சண்டை !

மன அழுத்தத்தை போக்கும் தலையணை சண்டை !

மன அழுத்தத்தை போக்கும் தலையணை சண்டை !


PUBLISHED ON : ஜூன் 29, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 29, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஐரோப்பிய நாடுகளில், ஒவ்வொரு ஆண்டும், சர்வதேச தலையணை சண்டை தினம், கொண்டாடப்படுகிறது. குறிப்பிட்ட நாளில், முக்கிய நகரங்களின் மையப் பகுதியில், ஏராளமானோர் தலையணைகளுடன் திரண்டு வந்து, ஒருவரை ஒருவர், தாக்குவர். தலையணை பிய்ந்து, அதில் உள்ள பஞ்சு வெளியே வரும் வரை, சண்டையிடுவர். சமீபத்தில், லண்டன், பாரீஸ், மாட்ரிட், ரோம் ஆகிய நகரங்களில், இந்த வித்தியாசமான திருவிழா நடந்தது. வேலைப் பளு, குடும்ப பிரச்னை போன்றவை காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தை போக்குவதற்காக, இந்த சண்டை திருவிழாவை நடத்துகின்றனர்.

— ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us