தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : நவ 11, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 11, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சில காலங்களே எங்களுக்கு!

* ஜாதி, மத

பேதமில்லை

எங்களுக்கு!

* உயர்வு, தாழ்வு

பிரிவுமில்லை

எங்களுக்கு!

* சிரிப்பிலே

சிக்கனமில்லை

எங்களுக்கு!

* அவசியமில்லா

அழுகையுமில்லை

எங்களுக்கு!

* வரவு, செலவு

கணக்குமில்லை

எங்களுக்கு!

* கடந்த காலம்

வருங்காலம்

எதுபற்றியும்

கவலையில்லை

எங்களுக்கு!

* எதுவும் பயமில்லை...

யார் பற்றியும்

கவலையில்லை

எங்களுக்கு!

* விளையாட்டும்

தொழிலாய்

இருந்திடும்

எங்களுக்கு!

* எங்களை

இப்படியே விட்டுவிட

மனமில்லையோ

உங்களுக்கு?

* இதுவெல்லாம்

சில காலங்களே

குழந்தைகளான

எங்களுக்கு!

— வா.முகிலன், கோவை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us