தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/புத்தகம் எழுதும் கன்னியாஸ்திரிகள்!

புத்தகம் எழுதும் கன்னியாஸ்திரிகள்!

புத்தகம் எழுதும் கன்னியாஸ்திரிகள்!


PUBLISHED ON : ஆக 16, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 16, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கேரளாவில் உள்ள எர்ணாகுளத்தில், கன்னியாஸ்திரி மடங்கள் மற்றும் சர்ச்சுகளில் இருந்து வெளியேறிய கன்னியாஸ்திரிகள் மற்றும் பாதிரியார்கள் இணைந்து, 'கேரளா கத்தோலிக்க சர்ச் ரிபார்மேஷன் மூவ்மென்ட்' என்ற சங்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

இவர்கள், தாங்கள் பாதிரியாராகவும், கன்னியாஸ்திரிகளாக இருந்த போதும், பல்வேறு பாலியல் கொடுமைகளுக்கு ஆளானதாகவும், அதுகுறித்து மதத் தலைவர்களிடம் புகார் செய்த போது, மிரட்டி விரட்டப்பட்டதாகவும் கூறி, தங்கள் வாழ்வில் சந்தித்த துன்பங்கள் மற்றும் பாலியல் கொடுமைகளை பற்றி புத்தகமாக வெளியிட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட, 400க்கும் மேற்பட்டோர் இச்சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். பாதிக்கப்பட்ட மேலும் பலர், தங்கள் அனுபவங்களை புத்தகங்களாக எழுத உள்ளனர்.

ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us