தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/மறதி நோயால் பாதிக்கப்பட்ட அரசியல்வாதிகள்!

மறதி நோயால் பாதிக்கப்பட்ட அரசியல்வாதிகள்!

மறதி நோயால் பாதிக்கப்பட்ட அரசியல்வாதிகள்!


PUBLISHED ON : ஜூலை 06, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 06, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மேடை ஏறி, புள்ளி விவரங்களை அள்ளிவீசி, கட்சிக்காரர்களை வியக்க வைத்த பல அரசியல்வாதிகள், வயதான காலத்தில், ஞாபக மறதி நோயால் அவதிப்படுவதுண்டு. இந்திய அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய, ஜார்ஜ் பெர்னாண்டஸ், இப்போது உலகில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல், வாழ்ந்து வருகிறார். கேரள அரசியலில் எம்.வி.ராகவன் வாழ்க்கையும் அப்படி தான் உள்ளது. இடது கம்யூ., கட்சியில் இருந்து இவரை நீக்கியபோது, ராகவன், 'சி.எம்.பி.,' என்று, ஒரு தனி கட்சி ஆரம்பித்து, மேடை மேடையாக கர்ஜித்து வந்தார். ஆனால், இப்போது இவருடைய நிலைமை மிகவும் பரிதாபமாக இருக்கிறது. ஞாபக மறதியால் அவதிப்படும் ராகவன், சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில், யாருக்கு ஓட்டு போடுகிறோம் என்று தெரியாமலேயே ஓட்டு போட்டு வந்துள்ளார்.

— ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us