sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

சமையல் டிப்ஸ்!

/

சமையல் டிப்ஸ்!

சமையல் டிப்ஸ்!

சமையல் டிப்ஸ்!


PUBLISHED ON : ஜூலை 07, 2024

Google News

PUBLISHED ON : ஜூலை 07, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தோசை மாவு நீர்த்திருந்தால், பாலில் இரண்டு தேக்கரண்டி ரவை மற்றும் அரிசி மாவு சேர்த்து அதனுடன் கலந்து விடுங்கள். மேலும் நீர்த்து போகாது, புளிப்பும் தெரியாது.

* சூப், கிரேவி போன்றவற்றில் போட, க்ரீம் கைவசம் இல்லையா, சிறிது வெண்ணெயில் சிறிது பாலை கலந்து நன்றாக கலக்கிய பின், இதையே க்ரீமுக்கு பதிலாக பயன்படுத்தலாம். வித்தியாசம் தெரியாது.

* கெட்டி தயிர் அதிகம் புளித்து விட்டதா, அதனுடன் இரண்டு கப் தண்ணீர் சேர்க்கவும். கால் மணி நேரம் கழித்து மேலே தேங்கியுள்ள தண்ணீரை நீக்கவும். இப்போது, தயிர் புளிப்பின்றி சுவையாக இருக்கும்.

தொகுப்பு: எச்.சீதாலட்சுமி






      Dinamalar
      Follow us