தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சந்தன காடு!

சந்தன காடு!

சந்தன காடு!


PUBLISHED ON : ஜன 23, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 23, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்தியாவில், சந்தன மரங்கள் அதிக அளவில் விளைவது, கர்நாடக மாநிலத்தில் தான்.

மைசூரு, குடகு, சாமராஜ் நகர், சிக்கமகளூரு, ஹசன், வட கன்னடா, கோலார், தார்வாடா, சித்ரதுர்கா ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் சந்தன மரங்கள் இருக்கின்றன.

கர்நாடகா - தமிழக எல்லையான சத்தியமங்கலத்திலும் சந்தன மரங்கள் வளர்வதுண்டு.

தற்போது, கர்நாடகாவில், வீடுகளில் சந்தன மரங்கள் வளர்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், சந்தன எண்ணெய், சந்தன சோப்பு ஆகியவை தயாரிக்கும் அரசு சார்பு நிறுவனங்களுக்கு மட்டுமே மரங்களை விற்க முடியும். கர்நாடகாவில் 1 கிலோ சந்தனத்தின் மதிப்பு, 20 ஆயிரம் ரூபாய்.

ஜோல்னாபையன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us