PUBLISHED ON : பிப் 28, 2016

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
படத்தில் உள்ள இந்த புகைப்படத்தை பார்த்து, வேதனைப்படாதவர்களே இல்லை. வறுமையால் பாதிக்கப்பட்ட சூடானில் இருந்து, தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த புகைப்பட கலைஞர் கெவின் கார்பட்டர் என்ற இளைஞரால் எடுக்கப்பட்ட இப்படம், 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகையில் வெளியானது.
இப்படத்திற்கு, புகழ்பெற்ற, 'புலிட்சர்' விருது கிடைத்தது. ஆனால், இதை படமாக்கிய கெல்வின், 'இப்படிப்பட்ட உலகில் வாழ்வதா...' என்று மனம் உடைந்து, தற்கொலை செய்து கொண்டார்.
— ஜோல்னாபையன்.

