PUBLISHED ON : மே 17, 2015

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாவம் ஜப்பான் குழந்தைகள்! செக்சி கார்ட்டூன் காமிக்சுகளை, 'டிவி'யில் பார்த்து கதிகலங்கி வருகின்றனர். மாங்கா மற்றும் அனீம் போன்ற கார்ட்டூன் காமிக்சுகள், குழந்தைகள் மத்தியில் பிரபலம். இத்தகைய செக்சி காமிக்ஸ் கார்ட்டூன்களை பார்க்க, தற்போது, முதியோரும் விரும்புகின்றனர். பெற்றோரும் இதைத் தடுப்பது இல்லை. இதுபோன்ற காமிக்சுகள், 260 கோடி டாலருக்கு வியாபாரம் ஆனதால், பல தயாரிப்பாளர்கள் செக்ஸ் காமிக்ஸ் தயாரிப்பில், தீவிரமாக இறங்கியுள்ளனர்.
— ஜோல்னாபையன்

