PUBLISHED ON : டிச 03, 2017

அ நிறம் | அளவு
ஆப்ரிக்காவின் வடக்கு பகுதியில் இருந்து, 450 சதுர கி.மீ., துாரத்தில் அமைந்துள்ளது, மொராக்கோ நாடு. இங்கு, ஸ்கூட்டர், பைக், கார் போன்ற நவீன வாகனங்கள் இருந்தாலும், பழமையை கைவிடாமல், கழுதைகளால் இழுத்துச் செல்லப்படும் வண்டிகளையே பயன்படுத்துகின்றனர், மக்கள்.
— ஜோல்னா பையன்.
