தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சிவராத்திரி விரதம் பிறந்த கதை!

சிவராத்திரி விரதம் பிறந்த கதை!

சிவராத்திரி விரதம் பிறந்த கதை!


PUBLISHED ON : மார் 07, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 07, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மகா சிவராத்திரி என்பதற்கு, மங்களகரமான இரவு நேரம் என்று பொருள். ஒருசமயம், உலகமே ஈசனுக்குள் ஒடுங்கியது.

அப்போது, விரதம் இருந்து, சிவபூஜை செய்து, இந்த உலகம் மீண்டும் தோன்றி அனைத்து ஜீவராசிகளும் வாழ வேண்டும் என்று, கேட்டுக் கொண்டாள், உமாதேவி; சிவனும் இரங்கினார். அப்படி உமாதேவி போற்றி துதித்த நாள் தான், மகா சிவராத்திரி.

அபிஷேகம்!

சிவபெருமானுக்கு அகில், சந்தனம், பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, கோரோசனை, ஜவ்வாது மற்றும் புனுகு இவற்றால் அபிஷேகம் செய்வது சிறப்பு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us