PUBLISHED ON : ஏப் 12, 2015

அ நிறம் | அளவு
சுவிட்சர்லாந்து நாட்டினர், விடுமுறை கொண்டாட்டத்தின் போது, ஆல்ப்ஸ் மலையின் இரண்டு சிகரங்களுக்கு இடையே வரிசையாக தூளி கட்டி, அதில், இரவில் தூங்குகின்றனர். அத்துடன், இந்த தொட்டிலில் படுத்தபடியே புத்தகம் படிப்பது, இசை கருவிகள் வாசிப்பது, 'தம்' அடிப்பது போன்றவற்றை இயல்பாக செய்கின்றனர். அடி ஆத்தி... தொங்கிகிட்டே யோசிப்பாங்களோ?
— ஜோல்னாபையன்.
