தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவர்ச்சி நடிகையின் மகன் நடிகராகிறார்!

கவர்ச்சி நடிகையின் மகன் நடிகராகிறார்!

கவர்ச்சி நடிகையின் மகன் நடிகராகிறார்!


PUBLISHED ON : செப் 14, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 14, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இவரை எங்கோ பார்த்த ஞாபகம் வருகிறதா? சிலுக்கு சுமிதா குலுக்கு நடனமாடி ரசிகர்களை கதி கலங்க வைத்த வேளையில், அவருக்கு போட்டியாக கோடம்பாக்கத்தில் ஆட்டம் போட்ட கவர்ச்சி நடிகை அனுராதா தான் இவர். இப்போது, கதாநாயகிகளே படு கவர்ச்சியாக நடனம் ஆட துவங்கிய போது, அனுராதா போன்ற நடிகைகளுக்கு வாய்ப்பு குறைந்தது. ஆனால், சினிமா தொடர்பை அவரால் கைவிட முடியவில்லை. அதனால், தன் மகள் அபினயஸ்ரீயை நடிக்க வைத்தார். ஆனால், மகளுக்கு எதிர்பார்த்த அளவிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால், மகன் கெவினை நடிகராக்கியுள்ளார். தற்போது, என்னை பிடிச்சுருக்கா என்ற படத்தில் நடித்து வருகிறார் கெவின்.

— ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us