PUBLISHED ON : ஜன 01, 2017

அ நிறம் | அளவு
தங்களை அழகுபடுத்திக் கொள்வதில் வல்லவர்கள், ஜப்பானிய பெண்கள். கண்களை பாதுகாக்க, சிறிய கண்ணாடி போன்ற வடிவில் வந்துள்ள, நீராவி கண்ணாடியை அணிந்து, கண்களுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்துகின்றனர். இதில், தேவைக்கு ஏற்றாற் போல், வெப்பத்தை மாற்ற முடியும்.
