PUBLISHED ON : மார் 29, 2020

அ நிறம் | அளவு
தேவையான பொருட்கள்: அரைக்கிலோ நெல்லிக்காயை கொட்டை நீக்கி, வேக வைத்து அரைக்க வேண்டும். மிளகாய் துாள் - 1/4 கிலோ, எண்ணெய், கடுகு பொடி, பெருங்காயம், உப்பு தேவையான அளவு.
செய்முறை: ஒரு கப் எண்ணெயில் கடுகு பொடி, பெருங்காயம், மிளகாய் துாள் தாளித்து, அதனுடன் நெல்லி விழுதை சேர்க்கவும். எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். தேவையெனில் கொஞ்சம் வெல்லம் சேர்க்கலாம். அவ்வப்போது வெயிலில் வைத்தெடுத்தால், ஆறு மாதம் வரை கெடாது.
