தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சம்மர் டிப்ஸ்! - இளநீர் - வெனிலா டிரிங்க்!

சம்மர் டிப்ஸ்! - இளநீர் - வெனிலா டிரிங்க்!

சம்மர் டிப்ஸ்! - இளநீர் - வெனிலா டிரிங்க்!


PUBLISHED ON : ஏப் 28, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 28, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேவையான பொருட்கள்: இளநீர் - 1.5 கப், அன்னாசி பழத் துண்டுகள் - ஒரு கப், ஐசிங் சுகர் - ஒரு தேக்கரண்டி, வெனிலா ஐஸ்கிரீம் - 2 தேக்கரண்டி, உப்பு, ஐஸ் கட்டி தேவையான அளவு.



செய்முறை:
துண்டுகளாக்கிய அன்னாசி பழத்தை மிக்சியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன், இளநீர், ஐசிங் சுகர், வெனிலா ஐஸ் கிரீம் மற்றும் உப்பு சேர்த்து, கண்ணாடி குடுவைகளில் ஊற்றி, ஐஸ்கட்டி சேர்த்து சுவைக்கவும்.

பயன்: உடலுக்கு குளிர்ச்சியையும், புத்துணர்ச்சியையும் அளிக்கும் பானம் இது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us