PUBLISHED ON : மே 29, 2011

அ நிறம் | அளவு
நீச்சல் உடை அழகிகளை ஒரே இடத்தில் குவித்து, வித்தியாச மாக புகைப்படம் எடுத்து, சாதனை படைத்துள்ளது சீனா. சீனாவில் குவாங்டாங் மாகாணத் தில் குவாங்சோ என்ற ஊரில், மே 8ம் தேதி, நூற்றுக்கணக்கான அழகிககள் கூடினர். அவர்கள் அனைவரும் வெறும் நீச்சல் உடை மட்டுமே அணிந்து இருந்தனர். ஆங்கில வார்த்தையான, 'ஹேப்பி' (மகிழ்ச்சி) என குறிப்பிடும் வகையில், அவர்கள் வரிசையாக நிறுத்தப்பட்டனர். எல்லா அழகிகளும், 'ஹேப்பியாக' போஸ் கொடுத்தனர். அங்கே கூடி இருந்தவர்களும், அழகிகளைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.
— ஜோல்னா பையன்.
