
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நம் நாடு, உயரமான வல்லபாய் சிலையை உருவாக்கி, உலக சாதனை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், 1886ல், அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ௧௫௦ அடி உயரத்தில் நிறுவிய, சுதந்திர தேவி சிலை, பெருமைக்காக அல்ல... இரண்டு கப்பல்களில் அமெரிக்காவுக்கு வந்து குடியேறிய ஆயிரக்கணக்கானோரை வரவேற்க தான், இந்த சிலையை நிறுவியது, அமெரிக்க அரசு. இச்சிலையை உருவாக்கிய, 'பெடரிக் பார்த்தோட்' என்ற சிற்பி, பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்; பிரான்ஸ் நாட்டின், 'ஈபிள் டவரை' உருவாக்கியவரும் இவரே!
— ஜோல்னாபையன்.