PUBLISHED ON : ஜூலை 02, 2017

அ நிறம் | அளவு
தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர், டாப்சி. பார்ப்பதற்கு, அப்பாவி பெண் போலிருந்த இவர், தற்போது, முற்றிலும் மாறி விட்டார். காரணம்,
நாம் ஷபானா என்ற இந்தி படம்! 'இப்படத்தில் முரட்டு, ரவுடி பெண் கதாபாத்திரத்திற்காக, உடற்பயிற்சி மற்றும் சண்டை பயிற்சியில் இறங்கியதால், உடல் ரீதியாக பலம் பெற்று விட்டேன்; பெண்கள், இது போன்ற பயிற்சிகளை பெற்று வந்தால், யாருக்கும் பயப்படாமல் நடமாடலாம்...' என்று நம்பிக்கையூட்டுகிறார், டாப்சி.
— ஜோல்னாபையன்.
