PUBLISHED ON : ஏப் 26, 2015

அ நிறம் | அளவு
நாளுக்கு நாள் புதுப்புது சொகுசு கார்கள் வந்த வண்ணம் உள்ளன. லட்சம் ரூபாய் கார்கள் போய், கோடிகளில் நிற்கிறது கார்களின் விலை. தற்போது, அதுக்கும் மேலே சென்று கொண்டிருக்கிறது. சமீபத்து வரவான, லம்போர்கினி வெனினோ என்ற புது வகை காரின் விலை என்ன தெரியுமா? 250 கோடி ரூபாய். அம்மாடியோவ்!
— ஜோல்னாபையன்.
