sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

சமையல் அறை சுத்தமாக இருக்க...

/

சமையல் அறை சுத்தமாக இருக்க...

சமையல் அறை சுத்தமாக இருக்க...

சமையல் அறை சுத்தமாக இருக்க...


PUBLISHED ON : டிச 15, 2019

Google News

PUBLISHED ON : டிச 15, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* 'காஸ்' அடுப்பு மற்றும் சமையல் மேடையில், திரவ சோப்பை ஊற்றி நன்கு தேய்த்து, ஊற விடவும். அதன் பின் தண்ணீர் ஊற்றி துடைத்தால், எண்ணெய் பிசுக்கு அகன்று விடும்

* கண்ணாடி பாட்டிலில் வீசும் துர்நாற்றம் போக்க, அதில் பாதி அளவு தண்ணீர் ஊற்றி, ஒரு சிட்டிகை கடுகு அல்லது சோடா உப்பு போட்டு குலுக்கி, ஊற வைத்து கழுவலாம்

* சமையல் அறையில், எண்ணெய் பிசுக்கு ஒட்டி இருக்கும். 'டைல்சை' சாதாரண துணியால் துடைத்த பின், வெதுவெதுப்பான நீரில் சலவை சோடாவை கலந்து, பிசுக்கு உள்ள இடங்களில் பூசி, உலர்ந்த துணியால் துடைத்தால், 'பளிச்'சென மின்னும்.






      Dinamalar
      Follow us