தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/குட்டி இளவரசர் நடக்கிறார் பராக்... பராக்... பராக்...!

குட்டி இளவரசர் நடக்கிறார் பராக்... பராக்... பராக்...!

குட்டி இளவரசர் நடக்கிறார் பராக்... பராக்... பராக்...!


PUBLISHED ON : ஜூலை 13, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 13, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிரிட்டன் இளவரசர் வில்லியமும், அவரின் மனைவி கேத் வில்லியமும், கடந்த சில நாட்களாகவே, சந்தோஷத்தில் திளைக்கின்றனர். இவர்களின் அன்பு மகனும், குட்டி இளவரசருமான ஜார்ஜ், நடக்கத் துவங்கி விட்டார். இது தான், இவர்களின் சந்தோஷத்துக்கு காரணம். சமீபத்தில் கிழக்கு பிரிட்டனில் உள்ள ஒரு மைதானத்தில் வில்லியம், போலோ விளையாடிக் கொண்டிருந்தார். மைதானத்தின் ஓரத்தில், தன் மகனுடன் அமர்ந்து, இதை பார்த்து ரசித்து கொண்டிருந்தார், கேத். அப்போது, குட்டி இளவரசர், அம்மாவின் கைகளில் இருந்து விடுபட்டு, தனியாக நடக்கத் துவங்கினார். இதைப் பார்த்ததும், வில்லியமுக்கு தலை கால் புரியவில்லை. விளையாட்டை நிறுத்தி, தன் செல்ல மகனின் ராஜ நடையை பார்த்து ரசித்தார்.

— ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us