தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அமைதி இழந்த கோடீஸ்வரன்!

அமைதி இழந்த கோடீஸ்வரன்!

அமைதி இழந்த கோடீஸ்வரன்!


PUBLISHED ON : அக் 22, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 22, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

படத்தில் இருப்பவர் பெயர், அனுப். கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் ஆட்டோ ஓட்டுனராக இருக்கிறார். கேரள அரசு நடத்தும் லாட்டரியில், பம்பர் பரிசாக, 25 கோடி ரூபாய் இவருக்கு கிடைத்துள்ளது. 66 லட்சத்து 55 ஆயிரத்து 914 பேர் டிக்கெட் வாங்கியிருந்தனர்.

இவருக்கு முதல் பரிசு கிடைத்தாலும், கைக்கு வந்தது 15.45 கோடி ரூபாய் மட்டும் தான். அதாவது, அரசுக்கு, 6.75 கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டும். அத்துடன், 2.5 கோடி ரூபாய், ஏஜன்டுக்கு கமிஷன் கொடுக்க வேண்டும்.

பரிசு விழுந்த செய்தி அறிந்து பலர், உதவி கேட்டு தொல்லை செய்ததோடு, பணம் கேட்டு மிரட்டினர்.

'பணம் கிடைத்தும் அமைதி இழந்து தவிக்கிறேன்...' என்கிறார், இந்த கோடீஸ்வரன்.

— ஜோல்னாபையன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us