தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அழகான பெண்கள் இங்கு தான் அதிகம்!

அழகான பெண்கள் இங்கு தான் அதிகம்!

அழகான பெண்கள் இங்கு தான் அதிகம்!


PUBLISHED ON : ஆக 05, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 05, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெண்கள் என்றாலே பொதுவாக, அழகின் வடிவம் தான் என்றாலும், இந்திய பெண்களின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் போதாது; பாரம்பரியமும், பண்பும் இந்திய பெண்களின் அணிகலன்களாக விளங்குகிறது. அதிலும், மேற்கு வங்க மாநில பெண்கள் மிக அழகாக இருப்பர்.

இந்தியாவின் மிக அழகான பெண்களில், கோல்கட்டா நகர பெண்கள், மூன்றாவது இடத்தை பிடிக்கின்றனர். இவர்களின் தனித்துவமே சற்று பூசினாற்போல இருக்கும் இவர்களின் உடல்வாகு தான்.

ரீமா சென், பிபாஷா பாசு, கஜோல், லிசா ராய், நந்தனா சென், ராணி முகர்ஜி, சுஷ்மிதா சென் என, பாலிவுட்டில் ஜொலிக்கும் இந்த நட்சத்திரங்கள், கோல்கட்டா நகர மங்கையர் தாம்!

இந்த பட்டியலில், இரண்டாமிடத்தில் உள்ளனர், சண்டிகர் நகர பெண்கள். இந்நகரத்து பெண்களை பார்த்தவுடன், கவிஞர்கள், தன்னை மறந்து கவிதை எழுத ஆரம்பித்து விடுவர் என்று சொல்வதும் உண்டு.

அழகான பெண்கள் இருக்கும் இந்திய நகரங்களில், முதலிடத்தை பிடிக்கிறது, டில்லி. இங்கு பிறந்த பெண்கள் அழகாகவும், புத்திசாலியாகவும், மன தைரியம் மிக்கவர்களாகவும் இருக்கின்றனர்.

டாப்சி, ஹூமா குரேசி, பூமிகா, ரகுல் பிரீத் சிங், ரிச்சா என கோலிவுட்டில் கலக்கும் இந்த ஹீரோயின்களின் சொந்த ஊரும், டில்லி தான்!

—ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us