PUBLISHED ON : ஜூலை 19, 2015

அ நிறம் | அளவு
ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அர்னால்டு, சமீபத்தில் இந்தியா வந்த போது, அவருடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார் அபு சலீம் என்ற முன்னாள், 'மிஸ்டர் இந்தியா!' இவர், கேரளாவில் உள்ள வயநாட்டில் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர். பணியில் இருக்கும் போதே, சினிமாவில் வில்லன் வேடத்தில் நடித்தார். இதன்பின், ஏராளமான பட வாய்ப்புகள் கிடைக்கவே, போலீஸ் வேலைக்கு முழுக்கு போட்டு, முழு நேர நடிகராகிவிட்டார்!
— ஜோல்னாபையன்.
