தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/டிப்ஸ்!

டிப்ஸ்!

டிப்ஸ்!


PUBLISHED ON : ஜூன் 14, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 14, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கேசரி தயாரிக்கும்போது, இரண்டு பேரீச்சம் பழத்தை பொடியாக நறுக்கி போட்டால், சுவை சற்று கூடுதலாக இருக்கும்.

* பஜ்ஜி மாவுடன், புதினா அல்லது அரைக்கீரையை பொடியாக நறுக்கி கலந்து, சுட்டு பாருங்கள்; சுவையாக இருக்கும்

* தேன் குழல், சீடை செய்வதற்கான மாவில் வெந்நீர் ஊற்றி பிசைந்து செய்தால், எத்தனை நாட்களானாலும் நமத்து போகாது

* மைசூர் பாகு செய்யும்போது, ஒரு பங்கு கடலை மாவுடன், இரண்டு பங்கு பயத்த மாவு கலந்து செய்யலாம். சுவையாக இருப்பதுடன், வாயில் போட்டவுடன் கரைந்து விடும்

* உருளைக்கிழங்கு பொரியல் செய்யும்போது, கொஞ்சம் பயத்தம் மாவை தெளித்து இறக்குங்கள். பொரியல் மொறு மொறுப்பாக இருக்கும்

* தினமும் சாம்பிராணி புகை போடுவது நல்லது. ஒட்டடை பிடிக்காது. கொசுக்கள், நச்சு பூச்சி, புழுக்களும் வீட்டை விட்டு வெளியேறும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us