தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/டிப்ஸ்!

டிப்ஸ்!

டிப்ஸ்!


PUBLISHED ON : மே 23, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 23, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வெங்காயத்தை நெய்யில் வதக்கி சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால், வயிற்றுப்புண் விரைவில் குணமாகும்

* திடீர் வயிற்று வலியால் அவதிப்படுவோர், இரண்டு வெற்றிலையுடன், சிறிது கல் உப்பு, கால் தேக்கரண்டி ஓமம் சேர்த்து நன்றாக மென்று விழுங்கினால், உடனே குணமாகும்

* பாலில், வெங்காயம், பூண்டு போட்டு வேக விட்டு, அதை பருகி வர, நெஞ்சில் சேர்ந்துள்ள சளி வெளியேறி விடும்

* வெந்தயத்தை தயிரில் ஊற வைத்து, காலை நேரத்தில் குடித்தால், உஷ்ணம் குறையும்; மலச்சிக்கல் நீங்கும்

* புதினாவை லேசாக வதக்கி, கொதிக்கும் நீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி, சிறிதளவு மிளகு, உப்பு சேர்த்து குடித்தால், வாந்தி நின்று விடும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us