தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/வீட்டு பொருட்களைப் பராமரிக்க...

வீட்டு பொருட்களைப் பராமரிக்க...

வீட்டு பொருட்களைப் பராமரிக்க...


PUBLISHED ON : ஆக 11, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 11, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிரம்பு நாற்காலிகளை வெந்நீரில் கழுவி காய விட்டால், தொய்வாக இருப்பவை இறுகி விடும்; பூச்சிகளும் போய்விடும்

* கதவின் கீல், 'கீச் கீச்' என்று ஓசையெழுப்பினால், அதன் மீது மெழுகுவர்த்தி அல்லது பென்சில் முனையை தேய்க்கலாம்

* சுவரில் ஆணி அடிக்கும் முன், அவற்றை மெழுகில் முக்கி எடுத்த பின் அடித்தால், துரு பிடிக்காது

* துரு பிடித்த, 'ஸ்க்ரூ' ஆணிகளை கழட்டும் முன், அதன் மேல் சிறிது வினிகரை விட்டால், சுலபமாக கழட்ட வரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us