
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிறிஸ்துவ பாதிரியார் ஒருவர், ராமாயண நாடகங்களை ஆராய்ச்சி செய்து, டாக்டர் பட்டம் பெற்று இருக்கிறார். கோட்டயம் வடவாதூர் பாதிரியார் பயிற்சி பள்ளியில், ஆசிரியராக இருக்கிறார் பாதர் தாமஸ் பாறைக்கல். இவர், டாக்டர் பட்டம் பெற, மகாத்மா காந்தி யுனிவர்சிட்டியில் சேர்ந்தார். ஆராய்ச்சிக்காக இவர் தேர்ந்தெடுத்தது, ராமாயண நாடகங்கள், பாதிரியார் பயிற்சி பள்ளி மாணவர்கள் பைபிளுடன், ராமாயணம், மகாபாரதம் மற்றும் குரான் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும் என்பது, இக்கல்லூரியின் கட்டளை.
-ஜோல்னா பையன்.

