தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/'டூர்' போறீங்களா... இதை மறக்காதீங்க!

'டூர்' போறீங்களா... இதை மறக்காதீங்க!

'டூர்' போறீங்களா... இதை மறக்காதீங்க!


PUBLISHED ON : மே 22, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 22, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* மொபைல் போன், அதற்குரிய சார்ஜர்

* பயணத்தின்போது படிக்க, சில புத்தகங்கள்

* 'பவர் பேங்க்' - சார்ஜர் பொருத்த வசதியில்லாத போது மொபைல் போனில் சார்ஜ் செய்துகொள்ள

* ஷூக்கள், ஓவர் கோட், குளிர் பகுதிக்கு செல்வதாக இருந்தால் ஸ்வெட்டர், கம்பளி

* போகும் இடங்களில் எந்தெந்த சுற்றுலா தலங்களில் பயணம் செய்ய வேண்டும் என்பது குறித்த விபரங்கள், வார விடுமுறை, திறந்திருக்கும் நேரம் போன்றவை அடங்கிய கையேடு

* வழியில் உணவு கிடைக்காதபோது சாப்பிட பழங்கள் மற்றும் பிஸ்கட்கள்.

* வீட்டு வாசற்படியில் பிரிக்கப்படாத செய்தித்தாள் இருந்தால், வீட்டில் யாரும் இல்லை என்பதற்கு அதுவே திருடர்களுக்கு, 'க்ளூ' தான். எனவே, வெளியூர் செல்வதற்கு முன், 'திரும்பி வரும் வரை செய்தித்தாள் போட வேண்டாம்...' என, கடைக்காரரிடம் மறக்காமல் சொல்லி விடுங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us