தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பழசை மறக்காத பழங்குடிகள்!

பழசை மறக்காத பழங்குடிகள்!

பழசை மறக்காத பழங்குடிகள்!


PUBLISHED ON : நவ 15, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 15, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆப்ரிக்க நாடான, கென்யாவின் கிழக்கு பிரதேசங்களில் வாழ்ந்து வரும் பழங்குடி இனத்தவர் தான், 'மசாயி!' மாடுகளை வளர்த்து, அதன் வருவாயில் வாழும் இவர்களை, 'நெமாடிக் வாரியர் ட்ரைப்' என்று அழைக்கின்றனர்.

நாகரிக உலகிலும், தங்களது பாரம்பரிய உடைகளை மட்டுமே உடுத்தி, அசத்துகின்றனர். இவர்களுக்கு மின்சார வசதி சரிவர இல்லாதபோதும், மொபைல் போன்களை பயன்படுத்துகின்றனர். மண்ணுடன் சாணியை கலந்து, சிறிய வீடுகளை கட்டுகின்றனர். இந்த வீடுகளை, 'மான்யூட்டா' என்று அழைக்கின்றனர். இவர்களுக்குள் குற்றச் செயல்களே இல்லை என்பது வியப்பாக இருக்கிறது.

ஜோல்னாபையன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us