தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இரண்டு தலை ஆமை!

இரண்டு தலை ஆமை!

இரண்டு தலை ஆமை!


PUBLISHED ON : மார் 20, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 20, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இரண்டு தலைகளுடன் குழந்தை, ஆடு, மாடுகள் பிறப்பது பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள். ஆனால், இரண்டு தலையுடன் நடமாடும் ஆமை பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இப்படி ஒரு அபூர்வ ஆமை, சுலோவேனியா நாட்டில் உள்ளது. இரண்டு தலைகளுடன், நான்கு கால்களுடன் நடமாடும் இந்த ஆமையைப் பார்க்க, பலர் வந்து செல்கின்றனர். இரண்டு தலைகளுடன் ஆமை ஒன்று எப்படி உருவானது என தெரியாமல், விஞ்ஞானிகள் குழம்பிப் போய் உள்ளனர். ஆப்ரிக்காவைச் சேர்ந்த இந்த ஆமை, 50 வருடம் வரை உயிர் வாழும் என்று நம்பப்படுகிறது.

— ஜோல்னா பையன்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us