sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/புத்தக காதலர்!

புத்தக காதலர்!

புத்தக காதலர்!


PUBLISHED ON : நவ 02, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 02, 2025


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கர்நாடக மாநிலம், மைசூரு பாண்டவபுரா, ஹரனஹள்ளி பகுதி, ஒரு சிறு கிராமம். இங்கு, 75 வயது நிரம்பிய, ஹங்கே கவுடா என்பவர் வசித்து வருகிறார். இவரை, புத்தக தந்தை என்று அழைக்கின்றனர். இவர், தன் வீட்டில், 20 லட்சம் புத்தகங்களை வைத்திருக்கிறார். 20 வயதில் பேருந்து ஓட்டுநராக இருந்தபோது புத்தகங்களை காதலிக்க துவங்கியவர், கையில் பணம் சேரும்போதெல்லாம், புத்தகம் வாங்க கடைகளுக்கு ஓடுவார்.

புத்தகம் மீது ஏற்பட்ட ஆர்வத்தில், தன் ஓட்டுனர் வேலையை ராஜினாமா செய்து, கல்லுாரியில் சேர்ந்து, ஆங்கில இலக்கியத்தில் பட்ட மேற்படிப்பில் தேர்வானார்.

இப்போது, முழுநேர லைப்ரேரியன் ஆகி விட்டார். இவரிடம், 5 லட்சம் ஆங்கில புத்தகங்களும், 5 ஆயிரம் அகராதிகளும் உள்ளன. இதை தவிர, பிறமொழி புத்தகங்களும் இருக்கின்றன.

- ஜோல்னாபையன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us