sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/எருமை வாகனம்!

எருமை வாகனம்!

எருமை வாகனம்!


PUBLISHED ON : மார் 16, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 16, 2025


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எருமைக்கிடா மீது அமர்ந்து, எமன் தான் பயணிப்பார். ஆனால், கேரள மாநிலம், கொல்லம் அடுத்த, ஓடனாவட்டம் பகுதியை சேர்ந்த, பிளஸ் 2 மாணவி, சுருதி என்பவர், விரும்பி பயணிப்பதும், எருமை மீது தான். சிறுவயதில் இருந்து, குதிரை மீது அமர்ந்து செல்ல வேண்டும் என்பது, சுருதியின் கனவு. ஆனால், கூலி வேலை செய்யும் தந்தையால் குதிரை வாங்க முடியவில்லை.

சுருதியின் வீட்டு அருகே உள்ள எருமை, கன்று ஈன்றது. அந்த கன்றை மிகவும் நேசித்த, சுருதி, அதன் தோழியாகி விட்டார். அக்கன்று, இன்று சொன்ன பேச்சை கேட்கும் பெரிய கிடாவாக வளர்ந்து விட்டது. எருமை மீது, சுருதி அமர்ந்து செல்வதை வியந்து பார்க்கின்றனர், அப்பகுதி மக்கள்.

ஜோல்னாபையன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us