sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

நடந்தது என்ன?

/

நடந்தது என்ன?

நடந்தது என்ன?

நடந்தது என்ன?


PUBLISHED ON : ஜூலை 21, 2024

Google News

PUBLISHED ON : ஜூலை 21, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜூலை 21, 1889 - தமிழ் நாவலின் தந்தை, மாயூரம், வேதநாயகம் பிள்ளை இறந்த நாள்.

* 1899 - பிரபல அமெரிக்க நாவலாசிரியர், ஏர்னெஸ்ட் ஹெமிங்வே பிறந்த நாள்.

* 1960 - ஸ்ரீரிமாவோ பண்டார நாயகே, இலங்கையின் முதல் பெண் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். உலகின் முதல் பெண் பிரதமரும் அவர் தான்.

* 1969 - அப்பல்லோ 11ல் பயணித்த விண்வெளி வீரர், நீல் ஆர்ம்ஸ்டிராங், முதல் மனிதராக சந்திரனில் இறங்கி நடந்தார். 19 நிமிடங்கள் கழித்து, சக விண்வெளி வீரர் எட்வின் ஆல்டிரின் சந்திரனில் இறங்கி நடந்தார்.

* 1977 - நீலம் சஞ்சீவரெட்டி, இந்திய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

* 1984 - 'தினமலர்' நாளிதழ் நிறுவனர், டிவி ராமசுப்பையர் இறந்த நாள்.

* 2001 - சிவாஜி கணேசன் இறந்த நாள்.

* 2011 - விண்வெளி ஓடம், 'அட்லாண்டிஸ்' 30 வருடங்கள், 135 பறப்புகளுக்கு பிறகு இறுதியாக, ப்ளோரிடாவில் தரை இறங்கியது.






      Dinamalar
      Follow us