
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செப்டம்பர், 8, 1504 - மைக்கல் ஆஞ்சலோவின் பிரபல சிற்பமான, 'தாவித்' திறந்து வைக்கப்பட்டது.
* 1913 - தமிழக நகைச்சுவை எழுத்தாளர் தேவன் பிறந்தநாள்.
* 1933 - ஹிந்திப் பாடகி, ஆஷா போஸ்லே பிறந்த நாள்.
* 1952 - பிரபல ஆங்கில எழுத்தாளர் ஏர்னெஸ்ட் ஹெமிங்வேயின், 'தி ஓல்ட்மேன் அண்டு தி சீ' நுால் வெளியானது.
* 1974 - அமெரிக்க ஜனாதிபதி ஜெரால்ட் போர்டு, நிக்சனின் வாட்டர் கேட் ஊழல் சார்ந்த குற்றங்களை மன்னித்தார்.
* 1978 - சாண்டோ சின்னப்பா தேவர் நினைவு நாள்.
* 2008 - குன்னக்குடி வைத்தியநாதன் நினைவு நாள்.
* 2022 - இரண்டாம் எலிசபெத் மகாராணி நினைவு நாள்.
சிறப்பு தினம்: சர்வதேச எழுத்தறிவு நாள்.