sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/உலகம் சுற்றும் வாலிபன்!

உலகம் சுற்றும் வாலிபன்!

உலகம் சுற்றும் வாலிபன்!


PUBLISHED ON : மார் 16, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 16, 2025


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கேரள மாநிலம், கோட்டயம் அடுத்த, கங்கழா கிராமத்தில், சிறு அப்பள நிறுவனம் துவங்கி, அப்பளம் தயாரித்து விற்ற பணத்தை சேமித்து, சாதனை படைத்து வருகிறார், 70 வயதான ராஜன். இவர் உலகம் சுற்றும் வாலிபனாக இருக்கிறார். சேமித்த பணத்தில், இதுவரை இவர் சென்று வந்த நாடுகள், 40.

'சிறுவயதில் இருந்தே உலகம் சுற்ற வேண்டும் என்ற ஆசை இருந்தது. அந்த ஆசை, 50 வயதில் தான் நிறைவேறியது. சேமித்த பணத்தை வைத்து, முதலில் சென்ற நாடு, சீனா.

'என் இறுதி காலம் வரை பயணம் தொடரும். கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்து என்ன பயன், அதை எடுத்துக் கொண்டு போகவா முடியும்?' என்கிறார், ராஜன்.

ஜோல்னாபையன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us