sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

சிவன் கோவில்களும், வித்தியாசமான பிரசாதங்களும்!

/

சிவன் கோவில்களும், வித்தியாசமான பிரசாதங்களும்!

சிவன் கோவில்களும், வித்தியாசமான பிரசாதங்களும்!

சிவன் கோவில்களும், வித்தியாசமான பிரசாதங்களும்!


PUBLISHED ON : மார் 03, 2024

Google News

PUBLISHED ON : மார் 03, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கங்கைகொண்ட சோழபுரத்தில், கோரைப்புல் கிழங்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

* சங்கரன்கோவில், சங்கர நாராயணர் கோவிலில், புற்றுமண் உருண்டை பிரசாதமாக வழங்கப்படுகிறது.

* திருக்குற்றாலத்தில், குற்றால நாதர், அம்பாள் இருவருக்கும் சுக்குக் காப்பி நைவேத்யம் செய்து பிரசாதமாக வழங்குகின்றனர்.

* ஆவுடையார் கோவிலில், சிவனுக்கு பாகற்காய் படைக்கப்படுகிறது.

* பட்டுக்கோட்டை அருகிலுள்ள பரக்காலக்கோட்டை எனும் ஊரில் உள்ள சிவன் கோவிலில், மருத்துவ குணம் கொண்ட ஆல இலை பிரசாதமாக வழங்கப்படுகிறது.

* காளஹஸ்தியில், பச்சைக் கற்பூரத்தை பன்னீர் கலந்து, சங்கின் மூலம் அந்தத் தீர்த்தத்தை வழங்குகின்றனர். திருநீறு கொடுப்பதில்லை.      






      Dinamalar
      Follow us