
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பெண்கள் சுவைத்தால், மகிழ மரம் பூக்கும்.
* பெண்கள் கைபட்டால், பட்ட மரம் பூக்கும்.
* பெண்கள் மனம் வருந்தி, திட்டினால், பாதிரி மரம் பூக்கும்.
* பெண்கள் நகைத்தால், முல்லை பூக்கும்.
* பெண்கள் ஆடுவதைக் கண்டால், புன்னை மரம் பூக்கும்.
* பெண்கள் கட்டி அணைத்தால், குராமரம் பூக்கும்.
* பெண்கள் காலால் உதைத்தால், அசோக மரம் பூக்கும்.
* பெண்களின் பாடலைக் கேட்டால், குருக்கத்தி மரம் பூக்கும்.
* பெண்கள் கூர்ந்து பார்த்தால், மாமரம் பூக்கும்.
* பெண்களின் நிழற் பட்டால், சண்பக மரம் பூக்கும்.
தொகுப்பு: ஆர். ஜெயலட்சுமி, நெல்லை.