sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

நடந்தது என்ன?

/

நடந்தது என்ன?

நடந்தது என்ன?

நடந்தது என்ன?


PUBLISHED ON : மார் 24, 2024

Google News

PUBLISHED ON : மார் 24, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மார்ச் 24, 1733ல், ஆக்சிஜனை கண்டுபிடித்தவரும், சிரிக்கும் வாயுவை அறிமுகப்படுத்தியவருமான, ஜோசப் பீரிஸ்லி, பிறந்த நாள்.

* 1775ல், பிரபல கர்நாடக சங்கீத பிதாமகர், முத்துசாமி தீட்சிதர் பிறந்த நாள்.

* 1837ல், கனடாவில், கருப்பினத்தவர்கள், ஓட்டளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

* 1883ல், அமெரிக்காவின், நியூயார்க் - சிகாகோ இடையே முதல் டெலிபோன் பேச்சு துவங்கியது.

* 1947ல், மவுண்ட் பேட்டன், பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் ஆளுநரானார்.

* 1963ல், மார்ட்டின் லுாதர் கிங் ஜுனியர், 'ஐ ஹாவ் ஏ டிரீம்' என்ற பிரபலமான உரையை நிகழ்த்தினார்.

* 1977ல், மொரார்ஜி தேசாய் - காங்கிரஸ் இல்லாத முதல் மத்திய அமைச்சரவையில், பிரதமர் ஆனார்.

* 2008ல், பூடான் அதிகாரபூர்வ குடியரசு நாடாக ஆனதுடன், முதல் தேர்தலையும் நடத்தியது.

* 2017ல், சிங்கப்பூரில், 263 பேர், பேய் மாதிரி உடை அணிந்து, புதிய உலக சாதனை செய்தனர்.

* 2020ல், கோவிட்-19ஐ கட்டுப்படுத்த, இந்தியா, 21 நாள், 'லாக் டவுணை' அறிவித்து நடைமுறைப்படுத்தியது.

* 1921ல், உலகின் முதல் சர்வதேச பெண்கள் ஒலிம்பிக், ஐந்து நாடுகள், 100 வீராங்கனைகள், பத்து வித்தியாசமான போட்டிகளில் கலந்து கொண்டனர். இது, ஐந்து நாள் நடந்தது.

* உலக காசநோய் தினம்.






      Dinamalar
      Follow us