sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

நடந்தது என்ன?

/

நடந்தது என்ன?

நடந்தது என்ன?

நடந்தது என்ன?


PUBLISHED ON : ஜூன் 02, 2024

Google News

PUBLISHED ON : ஜூன் 02, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜூன் 2, 1896 - விஞ்ஞானி மார்க்கோனி, கம்பியில்லா தந்தியை கண்டுபிடித்து, காப்புரிமை பெற்ற நாள்.

* 1924 - அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு, அமெரிக்காவில் பிறந்த அவர்கள் குழந்தைகளுக்கும், குடியுரிமை வழங்கப்பட்ட நாள்.

* 1946 - இத்தாலியில் முடியாட்சிக்கு, 'குட் பை' சொல்லி, குடியரசுக்கு மாறிய நாள்.

* 1953 - ராணி எலிசபெத்-2 பதவி ஏற்ற நாள். இந்நிகழ்ச்சி முதன் முதலாக, 'டிவி'யில் உலகம் முழுவதும் ஒளிபரப்பப்பட்டது.

* 1964 - பாலஸ்தீனிய விடுதலை இயக்கம் துவக்கப்பட்டது.

* 1966 - அமெரிக்க ஆய்வு கலம், சர்வேயர்-1 சந்திரனில் இறங்கி, அதன் மேற்பரப்பை படம் எடுத்து தள்ளியது.

* 1979 - போப் ஜான்பால் - II, போலந்துக்கு விஜயம் செய்தார். கம்யூனிஸ்ட் நாட்டுக்கு விஜயம் செய்த, முதல் போப் இவர் தான்.

* 2014 - தெலுங்கானா மாநிலம் உருவான நாள்.






      Dinamalar
      Follow us