
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
படத்தில் உள்ள இச்சிறிய பறவைக்கு, இயற்கை, பல வண்ணங்கள் பூசி அழகுபடுத்தியது போல் இருக்கிறது அல்லவா! ஆனால், இது, இப்பறவைக்கு வரமாக கிடைத்தவை!
'பாண்டெட் பிட்ட' என்ற இந்த அரிய வகை பறவையை, மலேசிய நாட்டு காட்டு பகுதியில், எப்போதும் மழை பெய்து கொண்டு இருக்கும் இடங்களில் மட்டுமே காண முடியும். மிக குறைந்த எண்ணிக்கையில் காணப்படும் இந்த பறவைகள் அழிந்து விடாமல் காப்பாற்ற, அதிக கவனம் செலுத்தி, நடவடிக்கை எடுத்து வருகிறது, மலேசிய அரசு.
ஜோல்னாபையன்

