PUBLISHED ON : செப் 18, 2022

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹரியானா மாநிலம், முர்தால் என்ற ஊரில் உள்ள உணவக முதலாளி, இரண்டு பழைய விமானங்களை விலைக்கு வாங்கி, ஹோட்டலாக மாற்றியுள்ளார்.
இந்த ஹோட்டலில் சாப்பிட்டு செல்பவர்கள், சாப்பிட்ட பில்லுடன் கூடுதலாக, 100 ரூபாய் தரவேண்டும். 'விமானத்தினுள் அமர்ந்து சாப்பிடும் உணர்வு ஏற்பட்டதற்கு, இந்த கூடுதல் கட்டணம்...' என்கிறார், ஹோட்டல் முதலாளி.
ஜோல்னாபையன்

