
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அப்பாவியாக காணப்படும் இந்த செல்ல நாய் பெயர், 'பெக்!' இது, சீனாவை சேர்ந்த நாய் வகை. விளம்பரப் படங்களில் இதைப் பர்த்திருக்கலாம். இதன் சராசரி உயரம்: 25.28 செ.மீ., எடை: 6.8 கிலோ. சமீபகாலமாக இந்தியாவுக்குள் இதன் இறக்குமதி அதிகரித்து வருகிறது.
'சொசைட்டி, லேடிஸ் கிளப்'களில் சந்தித்து, 'டம்பம்' அடித்துக் கொள்ளும் போது, 'ஏய்... ஒங்க ஊட்ல, 'பெக்' கடியாதா...' என்று பேசிக் கொள்வர். சிலர், உ.பா., 'பெக்' என்று நினைத்து, 'அவர் எப்பவும் அதுல தான் இருப்பாரு...' என்று, கணவரை பற்றி கூறி, 'கலாய்த்து' மகிழ்வர்,
- ஜோல்னாபையன்.

